திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் - Mirror Site
https://thirumbudii.blogspot.com/
வணக்கம்!
நமது திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் இலவச இணைய பக்கம் துவங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
அதற்கு பிரீமியம் சந்தா செலுத்தி பதிவு செய்ய அடிக்கடி கூகுள் பிளாக்கரில் மெயில் அனுப்பி கொண்டே இருந்தார்கள்..
'அதுதான் நமக்கென ஆதர் என் வி இனையம் என தனியாக இருக்கிறதே' என நான் பிளாக்கரை புதுப்பிப்பதில் கவனம் செலுத்தாதால் இப்போது தற்காலிகமாக நீக்கி இருக்கிறது கூகுள் பிளக்கர்.
இதனால் இலவசமாக படிக்கும் வாசகர்களால் படிக்க இனி இயலாமால் போகும்.
இனி ஒருவேளை இந்த பிளாக் நிறுத்தப்பட்டால் https://thirumbudii.blogspot.com/ ஐயில் தொடரலாம்.
கூடுதலாக ஒரு i மட்டும்.
ஆனால் அதற்கு அவசியம் இராது என நினைக்கிறேன்.
No comments:
Post a Comment